Thoothukudi Corporation | thoothukudicorporation | thoothukudicorporation website Whatsapp Help Line : 7397 731 065
Call Us : 0461-2326901, 2326902, 2326903
Email : commr.thoothukudi@tn.gov.in

Commissioner Visit

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சி  பிஷெரீஸ் கல்லூரியில்  ஆணையாளர் டாக்டர். ஆல்பீ ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (01.11.2017) ஆய்வு மேற்கொண்டார்.

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சி டெங்கு தடுப்பு நடவடிக்கையாக St.SPG  கோவில் தெருவில்   ஆணையாளர் டாக்டர். ஆல்பீ ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (01.11.2017) ஆய்வு மேற்கொண்டார்.

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை சேவை  இயக்கம் சார்பில் ரோச் பூங்கா பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். ஆல்பீ ஜான் வர்கீஸ், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது. உடன்  மாநகராட்சி ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள்,  வருவாய் துறை ஊழியர்கள், சுகாதார துறை ஊழியர்கள்  தூய்மை பணியில்  பங்கேற்றனர்.

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை சேவை  இயக்கம் சார்பில் ரோச் பூங்கா பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். ஆல்பீ ஜான் வர்கீஸ், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் தூய்மை பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை சேவை  இயக்கம் சார்பில் ரோச் பூங்கா பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். ஆல்பீ ஜான் வர்கீஸ், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது. உடன்  மாநகராட்சி ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள்,  வருவாய் துறை ஊழியர்கள், சுகாதார துறை ஊழியர்கள்  தூய்மை பணியில்  பங்கேற்றனர்.

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சி அரசு மருத்துவக் கல்லூரி மகளிர் விடுதியில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் தூய்மை பணி  (22.09.2017) அன்று நடைபெற்றது.

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் தூய்மையே சேவை நிகழ்ச்சி 15.09.2017 முதல் 02.10.2017 வரை நடைபெறுகிறது.

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை தினத்தை முன்னிட்டு 11.08.2017 அன்று மாணவ, மாணவிகள்  ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.