Thoothukudi Corporation | thoothukudicorporation | thoothukudicorporation website Whatsapp Help Line : 7397 731 065
Call Us : 0461-2326901, 2326902, 2326903
Email : commr.thoothukudi@tn.gov.in

Commissioner Visit

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை தினத்தை முன்னிட்டு 11.08.2017 அன்று மாணவ, மாணவிகள்  ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சியும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் இணைந்து நடத்தும் தூய்மை சேலஞ்ச் குப்பையில் குபேர மழை பரிசு குலுக்கல் மற்றும் பரிசளிப்பு விழா 31.07.2017 அன்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். ஆல்பீ ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் நடத்தினார்கள். பரிசளிப்பு விழாவில் நகர் நல அலுவலர், துப்புரவு அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். ஆல்பீ ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

  • thoothukudicorporation

    21.07.2017 அன்று போல்டன்புரம் பகுதியில் உள்ள கக்கன் பூங்கா மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். ஆல்பீ ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

  • thoothukudicorporation

    21.07.2017 அன்று ராஜீவ் நகரில் திறந்த வெளி கிணறு ஆய்வை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். ஆல்பீ ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

  • thoothukudicorporation

    தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர்டாக்டர். ஆல்பீ ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் உலக மக்கள் தொகை தினம் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

  • thoothukudicorporation

    தூய்மை தூத்துக்குடி படம் மூன்று

  • thoothukudicorporation

    தூய்மை தூத்துக்குடி படம் இரண்டு