Thoothukudi is a port City situated in the Gulf of Mannar about 125Kms. North of Cape Comorin. Thoothukudi City was elevated as a Corporation on 05.08.2008. This City Municipal Corporation is spread over an extent of 90.663 sq.kms. and has a population of 3,20,466 as per 2001 census. Thoothukudi Corporation is divided into 60 wards after its expansion in the year 2011 and these wards are comprised in four zones - (i.e) East,West,North & South. East zone has 21-29,38-41 ,46 and 47 wards, West zone has 15-19,30-37,42 and 44 wards, North zone has 1-14 and 20 wards and South zone has 43,45 and 48-60 wards.
எதிர் வரும் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முள்ளக்காடு பகுதியில் உள்ள ஓடையினை தூர் வாரும் பணியினை மாநகராட்சி ஆணையர் திரு. பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(08.07.2025)
தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களின் செயல்பாட்டினையும் மற்றும் பராமரிப்பு பணிகளையும் மாநகராட்சி ஆணையர் திரு. பானோத் ம்ருக்கேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.15.07.25
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம்,பிரிவு-1 வார்டு அலுவலகத்தில் பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் செயல்பாட்டினையும் மாநகராட்சி ஆணையர் திரு. பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.15.07.25
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் ஜோதி நகர் பகுதியில் உள்ள வளம் மீட்பு மையத்தின் செயல்பாட்டினையும் நடைபெற்று வரும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்-15.07.25
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலம் தமிழ்ச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.15.07.25
தெற்கு மண்டல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் போதை தடுப்பு மறுவாழ்வு மையத்தின் கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07.2025)